இந்த YouTube channel
லை வாழ வைக்கும் தெய்வங்களாகிய எல்லா ஹீரோயின்களுக்கும், ஹீரோக்களுக்கும் வணக்கம்.
லை வாழ வைக்கும் தெய்வங்களாகிய எல்லா ஹீரோயின்களுக்கும், ஹீரோக்களுக்கும் வணக்கம்.
நன்றி
: பாஸ்வேர்டு by கோபிநாத்.
: பாஸ்வேர்டு by கோபிநாத்.
பிரபல
ஜோசியர் ஒருவரிடம்
பேசிக் கொண்டிருந்தேன்.
ஊர் உலகமே
அவர் சொல்லும்
கணிப்புகளைப் பின்பற்றிக்
கொண்டிருந்தது. ஆனால்,
அவர் 'பெர்சனலாக'
என்னிடம் சொன்னது
என்ன தெரியுமா?
இந்த உரையாடலைக்
கவனியுங்கள்...
ஜோசியர் ஒருவரிடம்
பேசிக் கொண்டிருந்தேன்.
ஊர் உலகமே
அவர் சொல்லும்
கணிப்புகளைப் பின்பற்றிக்
கொண்டிருந்தது. ஆனால்,
அவர் 'பெர்சனலாக'
என்னிடம் சொன்னது
என்ன தெரியுமா?
இந்த உரையாடலைக்
கவனியுங்கள்...
"நல்ல நேரம், கெட்ட நேரம்....
நிஜமாவே இருக்கா சார்?"
நல்ல
நேரம்ங்கிறது என்ன
தெரியுமா தம்பி..?
நமக்கு நல்ல
நேரம் நடந்துட்டு
இருக்குங்கிற விஷயம்
நமக்குத் தெரிஞ்சிருக்கிறதுதான்.
அது தெரியாதவன்
நல்ல நேரத்தை
எப்படிப் பயன்படுத்திக்க
முடியும் சொல்லுங்க..?
நேரம்ங்கிறது என்ன
தெரியுமா தம்பி..?
நமக்கு நல்ல
நேரம் நடந்துட்டு
இருக்குங்கிற விஷயம்
நமக்குத் தெரிஞ்சிருக்கிறதுதான்.
அது தெரியாதவன்
நல்ல நேரத்தை
எப்படிப் பயன்படுத்திக்க
முடியும் சொல்லுங்க..?
"சரி...
நமக்கு நல்ல நேரம் நடக்குதுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?"
நமக்கு நல்ல நேரம் நடக்குதுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?"
இந்த்
ஜோசியம், ஜாதகத்தை
எல்லாம் தூக்கிப்போடுங்க.
நமக்கு
நேரம் நல்லா
இருக்குனு நீங்க
நம்பினா, அது
நல்ல நேரம்.
நேரம் சரியில்லைனு
நீங்களா நினைச்சுக்கிட்டா
அது கெட்ட
நேரம். ஆனா, நேரம்
எப்பவும் ஒரே
மாதிரிதான் இருக்கும்.
நல்ல நேரம்,
கெட்ட நேரம்னு
முடிவு செய்யறது
நாமதான்!"
ஜோசியம், ஜாதகத்தை
எல்லாம் தூக்கிப்போடுங்க.
நமக்கு
நேரம் நல்லா
இருக்குனு நீங்க
நம்பினா, அது
நல்ல நேரம்.
நேரம் சரியில்லைனு
நீங்களா நினைச்சுக்கிட்டா
அது கெட்ட
நேரம். ஆனா, நேரம்
எப்பவும் ஒரே
மாதிரிதான் இருக்கும்.
நல்ல நேரம்,
கெட்ட நேரம்னு
முடிவு செய்யறது
நாமதான்!"
பொட்டில்
அறைந்தது அந்தப்
பதில்!
அறைந்தது அந்தப்
பதில்!
Please share your
suggestions, feedback in practising this.
suggestions, feedback in practising this.
If you want to
maintain anonymity, Please share your suggestions, feedback, and comments to rajesh.x.narayanan@gmail.com
maintain anonymity, Please share your suggestions, feedback, and comments to rajesh.x.narayanan@gmail.com
Tagline: Believe
in yourself and your times.
in yourself and your times.
About me:-
EP-0 - Who am I?- Rajesh Narayanan
If you do not know me personally, you can check out this video
https://www.youtube.com/watch?v=IiuvvMarwOE
No comments:
Post a Comment